பஹாய் செய்தி சேவை 736


உலகின் முக்கிய சமயங்கள் சுற்றுச் சூழல் குறித்து செயல்திட்டம் ஒன்றை வழங்கியுள்ளன
4 நவம்பர் 2009

வின்சர், யுனைட்டட் கிங்டம் – பஹாய் சமயம் உட்பட உலகின் முக்கிய சமயங்களைப் பிரதிநிதிக்கும் முதன்மையாளர்கள், சுற்றுச் சூழலை பாதுகாக்கும் நீண்டகால முயற்சி ஒன்றில் தங்கள் சமூகங்களையும் உட்படுத்தும் செயல்திட்ட தொடர்வரிசை ஒன்றை அதிகாரபூர்வமாக அமுல்படுத்திட  சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வின்சர் அரண்மனையில் நேற்று ஒன்றுகூடினர். (மேலும் விவரங்களுக்கு…)