பஹாய் செய்தி சேவை 739


ஆஸ்திரேலியாவில் உலகச் சமயங்களின் பாராளுமன்ற கூட்டம் நடைபெறுகின்றது

4 டிசம்பர் 2009

மெல்பர்ன், ஆஸ்திரேலியா, 4 டிசம்பர் (BWNS) – ஐந்து கண்டங்களிலுமுள்ள பஹாய்கள் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் அளிக்கைகள் செய்கின்றனர். ஒரு நூற்றாண்டிற்கும் முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இக்கூட்டத்தின் நவீனகால தொடர்ச்சி இப்போது ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகின்றது.

மேலும் விபரங்களுக்கு: பஹாய் செய்தி 739