“கல்விக்கெதிரான தாக்குதல்” எனும் இரான் நாட்டு பஹாய் இளைஞர்கள் கல்வி பெறுவதிலிருந்து முற்றாக தடை செய்யும் இரான் அரசாங்கத்தின் அதிகாரபூர்வ நடவடிக்கை துவங்கி ஒரு வருடம் பூர்த்தியாகிவிட்டது. இதை நினைவுகூரும் விதத்தில் “கல்விக்கெதிரான தாக்குதல்” பிரச்சாரம் சில குறுவீடியோக்களை தயாரித்துள்ளது. அவற்றுள் இரண்டு தமிழ் துணைத்தலைப்புக்களுடன் கீழே வழங்கப்படுகின்றன:
மேலும் விபரங்களுக்கு http://educationunderfire.com செல்லுங்கள்.
BIHE (Baha’i Institute for Higher Education) மீது நடத்தப்பட்ட தாக்குதலின் ஓராண்டு நிறைவு நிகழ்வை ரேய்ன் வில்சன் குறிப்பிடுகின்றார்:

http://www.youtube.com/watch?v=IVOZkXOpJqI

http://www.youtube.com/watch?v=LjIz0bU83sI
BIHE (Baha’i Institute for Higher Education) மீது நடத்தப்பட்ட தாக்குதலின் ஓராண்டு நிறைவு குறித்த மற்றோர் உரை:
நடிகையும் Amnesty International பேச்சாளருமான நாஸானின் போனியாடி BIHE எனப்படும் பஹாய் கல்லூரியின் மீது இரான் அரசாங்கம் நடத்திய தாக்குதல் குறித்து ஆய்வுரையாற்றுகிறார்.