பிச்சை…


கால்நடையா போகிறேன்

கஞ்சன் கிட்ட கேட்கிறேன்

ஒழைச்சு தி்ங்க வயசில்ல

உசிர மாய்க்க மனசில்ல

என்ன மட்டும் மறந்திட்டியே

பி்ச்சைகார கடவுளே