அப்துல்-பஹா மறைவின் நூற்றாண்டுக்கால அனுசரிப்பு: புனித நிலத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வு பற்றிய ஓர் ஆவணப்படம்


10 Decemebr 2021

பஹாய் உலக மையம் — ‘அப்துல்-பஹா விண்ணேற்றத்தின் நூற்றாண்டுகால நினைவேந்தல் அனுசரிப்புக்கான ஒன்றுகூடல் பற்றிய ஒரு சிறு ஆவணப்படம் இன்று வெளியிடப்பட்டது.

இந்த 13 நிமிட ஆவணப்படம், உலகெங்கிலும் உள்ள நாடுகள் மற்றும் மண்டலங்களைச் சேர்ந்த பஹாய் சமூகங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட ஆன்மீக ரீதியிலான நூற்றாண்டுகால கூட்டத்தின் தருணங்களை எடுத்துக்காட்டுகிறது.

படத்தை மேலேயும் யூடியூபிலும் பார்க்கலாம்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1565/