பஹாய் ஊடக வங்கி: அப்துல்-பஹாவின் உயில் மற்றும் சாசனத்தின் துவக்கப் பக்கங்களின் படம் வெளியிடப்பட்டுள்ளது


அப்துல்-பஹாவின் உயில் மற்றும் சாசனத்தின் துவக்கப் பக்கங்கள்

பஹாய் உலக மையம் — 1901 மற்றும் 1908-க்கு இடையில் மூன்று பகுதிகளாக எழுதப்பட்ட ‘அப்துல்-பஹாவின் உயில் மற்றும் சாசனத்தின் தொடக்கப் பக்கங்களின் படம்-முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளது. அது இப்போது பஹாய் ஊடக வங்கியில் கிடைக்கின்றது.

1911 பிரான்ஸ் நாட்டில் அக்டோபர் 1911-இல் எடுக்கப்பட்ட வர்ணப்படுத்தப்பட்டு ஊடக களஞ்சியத்தில் சேர்க்கப்பட்டுள்ள அப்துல்-பஹாவின் படம்

இந்தப் புகைப்படங்களுடன், ‘அப்துல்-பஹாவின் நான்கு புதிய வர்ணப்படுத்தப்பட்ட படங்களும், அவர் மறைந்த நூற்றாண்டு காலத்துடன் இணைவாக்கப்பட்டுள்ளது.

1911 பிரான்ஸ் நாட்டில் அக்டோபர் 1911-இல் எடுக்கப்பட்ட வர்ணப்படுத்தப்பட்டு ஊடக களஞ்சியத்தில் சேர்க்கப்பட்டுள்ள அப்துல்-பஹாவின் படம்

2006-இல் உருவாக்கப்பட்ட பஹாய் ஊடக வங்கி, உலகெங்கிலும் உள்ள சமூகங்கள், வெளியீட்டாளர்கள், பத்திரிகையாளர்கள், வீடியோகிராஃபர்கள் மற்றும் மாணவர்களுக்கான காட்சிவளங்களின் (visual resources) களஞ்சியமாகும்.

நியூ யார்க்கில் இருந்து இங்கிலாந்தின் லிவர்பூர்பூலுக்கு S.S.Celtic கப்பலில் 5 டிசம்பர் 1912-இல் செல்லும்போது எடுக்கப்பட்ட அப்துல்-பஹாவின் படம்.
புனிதநிலத்தில் அப்துல்-பஹாவின் வர்ணப்படுத்தப்பட்ட படம்

மூலாதாரம்: https://news.bahai.org/story/1570/

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: