13-வது அனைத்துலக பேராளர் மாநாடு: 9-தாவது இடத்திற்கான சமநிலை வாக்குகளை முறிப்பதற்கு வாக்களிப்பு நடைபெறும்


30 ஏப்ரல் 2023

பஹாய் உலக மையம் – உலக நீதிமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு பிரதிநிதிகளால் நேற்று வாக்குப்பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 9-வது இடத்திற்கு சமநிலை வாக்குகள் இருப்பதாக இன்று காலை தலைமை தேர்தல் அதிகாரியினால் அறிவிக்கப்பட்டது. சமநிலையை முறிப்பதற்கான வாக்கெடுப்பு இன்று பிற்பகல் நடைபெறும். நீதிமன்றத் தேர்தல் முடிவுகள் நாளை மாநாட்டில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1659/

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: