13-வது அனைத்துலக பேராளர் மாநாடு: உலக நீதிமன்றம் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டது


1 மே 2023

பஹாய் உலக மையம் – பஹாய் சமயத்தின் அனைத்துலக ஆளும் அமைப்பான உலக நீதிமன்றத்தின் ஒன்பது உறுப்பினர்களின் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

13-வது அனைத்துலக பஹாய் பேராளர் மாநாட்டின் பிரதிநிதிகள் நீதிமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு வாக்களித்தனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் சுங்கு மாலிடோங்கா, பால் லாம்பிள், ஜுவான் பிரான்சிஸ்கோ மோரா, அய்மான் ரூஹானி, பேமான் மொஹஜர், ஷஹ்ரியார் ரஸாவி, பிரவீன் மாலிக், ஆண்ட்ரேஜ் டோனோவல் மற்றும் ஆல்பர்ட் நிஷிசு நசுங்கா.

உறுப்பினர்கள் ஐந்தாண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

மூலாதாரம்: https://news.bahai.org/story/1661/