அப்துல்-பஹா மறைவின் நூறாம் நினைவாண்டு: கூட்டத்தின் முடிவில் பங்கேற்பாளர்கள் ஆற்றலுடன் இல்லம் திரும்புகின்றனர்


வரலாறு சார்ந்த நூற்றாண்டுக்கால கூட்டத்தின் முடிவில் பங்கேற்பாளர்கள் உலக நீதிமன்ற கட்டிடத்தின் படிகளில் காணப்படுகின்றனர்.
28 நவம்பர் 2021

பஹாய் உலக மையம் – ஒரு வார காலமாக அப்துல் பஹாவின் முன்மாதிரியான வாழ்க்கையின் பிரதிபலிப்பில் மூழ்கியதன் மூலம் உத்வேகம் அடைந்திருந்த, உலகெங்கிலும் உள்ள பஹாய் சமூகங்களின் பிரதிநிதிகள் உலக நீதிமன்றத்தின் இருக்கையின் வளாகத்தில் சனிக்கிழமையன்று நூற்றாண்டுக்கால நிறைவு நினைவேந்தலை ஆன்மீகமான சூழலில் ஒரு முடிவுக்குக் கொண்டுவந்தனர்.

நிறைவு அமர்வில் அனைத்துலக போதனை மையத்தின் உறுப்பினர்கள் ஆற்றிய உரைகள், பல்வேறு மொழிகளில் பாடப்பட்ட/கூறப்பட்ட பிரார்த்தனைகள், ஓர் இசை இடைவேளை மற்றும் ஒரு பாடகர் குழு பாடிய பஹாய் எழுத்துக்கள் ஆகியவை அடங்கும்.

கீழே உள்ள படங்கள், நிறைவு அமர்வு மற்றும் முந்தைய நாட்களின் செயல்பாடுகளில் இருந்து சில தருணங்களைக் காண்பிக்கின்றன.

A choir sings passages from the Bahá’í writings at the closing session of the centenary gathering.
நூறாம் நினைவாண்டு ஒன்றுகூடலின் முடிவு அமர்வில் பஹாய் திருவாசகங்களில் இருந்த சில பகுதிகள் பாடப்படுகின்றன
A member of the International Teaching Centre, Antonella Demonte, addressing the gathering. Mrs. Demonte spoke about the development of Bahá’í institutions since ‘Abdu’l-Bahá’s passing.
அனைத்துலக போதனை மையத்தின் உறுப்பினரான அன்டொனெல்லா டிமொன்டே, கூட்டத்தில் உரையாற்றுகிறார். அவர், அப்துல்-பஹாவின் மறைவிலிருந்து பஹாய் ஸ்தாபனங்களின் மேம்பாடு குறித்து பேசினார்
A member of the International Teaching Centre, Holly Woodard, delivering an address to the gathering. Dr. Woodard spoke about the development of the global Bahá’í community in recent decades.
அனைத்துலக போதனை மையத்தின் உறுப்பினர் ஒருவரான, ஹொல்லி வூடார்ட், கூட்டத்தில் உரையாற்றுகின்றார். அவர் சமீபகாலமான உலகளாவிய பஹாய் சமூகத்தின் மேம்பாடு குறித்து பேசினார்.
A member of the International Teaching Centre, Rachel Ndegwa, addressing the attendees at the closing session. Mrs. Ndegwa shared reflections on the gathering.
அனைத்துலக போதனை மைய உறுப்பினர், ரேச்சல் ன்டெக்வா கூட்டத்தில் உரையாற்றுகின்றார். அவர் நடைபெற்ற கூட்டம் குறித்து பிரதிபலித்தார்.
Attendees viewing Exemplar at a screening in the concourse of the Seat of the Universal House of Justice.
பங்கேற்பாளர்கள் உலக நீதிமன்ற வளாகத்தில் ‘உதாரணபுருஷர்‘ வீடியோவைப் பார்க்கின்றனர்.
Attandees on the final day of the program.
கூட்டத்தின் இறுதிநாளன்று பங்கேற்பாளர்கள்
Participants from different countries on the steps of the Seat of the Universal House of Justice.
வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் உலக நீதிமன்ற இருக்கையில் படிக்கட்டுகளில்
Participants in the concourse of the Seat of the Universal House of Justice.
உலக நீதிமன்ற வளாகத்தில் சில பங்கேற்பாளர்கள்
Attendees on a path near the Seat of the Universal House of Justice.
உலக நீதிமன்ற இருக்கைக்கு அருகில் ஒரு பாதையில் பங்கேற்பாளர்கள்
Another group of participants on the final day of the program.
இறுதிநாளன்று பங்கேற்பாளர் குழு ஒன்று
Attendees from different countries, together at the Seat of the Universal House of Justice.
வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் உலக நீதிமன்ற இருக்கையில் ஒன்றுகூடுகின்றனர்
Participants gathered for a group photo near the entrance to the concourse of the Seat of the Universal House of Justice.
உலக நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் பங்கேற்பாளர்கள் ஒரு குழு படத்திற்கு ஒன்றுகூடுகின்றனர்
Attendees visiting an exhibit about ‘Abdu’l-Bahá’s contributions to the development of the Bahá’í community and His service to society. The exhibit also contained artefacts associated with His life.
அப்துல்-பஹாவின் பஹாய் சமூகத்திற்கான பங்களிப்புகள் மற்றும் சமுதாயத்திற்கான அவரது சேவை பற்றிய ஒரு கண்காட்சியில் பங்கேற்பாளர்கள். அதில் அப்துல்-பஹாவுடன் தொடர்புடைய சில பொருள்களும் இருந்தன.
Participants leaving the Seat of the Universal House of Justice.
பங்கேற்பாளர்கள் உலக நீதிமன்றத்தின் இருக்கையை விட்டு வெளியேறுகின்றனர்

மூலாதாரம்: https://news.bahai.org/story/1559/

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: